தனுஷின் யாரடி நீ மோகினி படத்தில் நயன்தாரா தங்கையாக நடித்திருந்தவர் சரண்யா மோகன். அவர் விஜய் தங்கையாக வேலாயுதம் படத்தில் நடித்து இருப்பார்.

சரண்யா மோகன் 2015ல் திருமணம் செய்துகொண்ட பின் படங்களில் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திவிட்டார்.



யாரடி நீ மோகினி சரண்யா மோகனை நினைவிருக்கா? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க - Related Image

லேட்டஸ்ட் போட்டோ

அவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். குடும்பத்துடன் தான் முழு நேரத்தையும் சரண்யா செலவிட்டு வருகிறார்.



யாரடி நீ மோகினி சரண்யா மோகனை நினைவிருக்கா? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க - Related Image

சரண்யா மோகன் தற்போது எப்படி இருக்கிறார் என அவரது லேட்டஸ்ட் போட்டோக்களில் பாருங்க.  அவருக்கு வயசே ஆகாதா என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.