செல்லமா சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை அன்ஷிதா. இதன்பின், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கினார். இதில் நல்ல வரவேற்பை பெற்றார். மேலும், தற்போது அழகே அழகு சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் நடிகை அன்ஷிதா வெளியிடும் புகைப்படங்கள் உடனடியாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகும். அப்படி, வைரலான அன்ஷிதாவின் அழகிய புகைப்படங்கள் இதோ பாருங்க..



அழகே அழகு சீரியல் நடிகை அன்ஷிதாவின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஸ் - Related Image