தற்போது இளசுகளை கவர்ந்த முக்கிய நடிகையாக இருப்பவர் க்ரித்தி ஷெட்டி. தமிழில் கார்த்தி உடன் "வா வாத்தியார்" படத்தில் க்ரித்தி ஷெட்டி நடித்து இருந்தார். கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆன அந்த படம் பிளாப் ஆனது.

அடுத்து பிரதீப் ரங்கநாதன் உடன் அவர் நடித்துள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் மீது அவர் பெரிய எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார்.



இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி ஹாட் போட்டோஷூட் - Related Image

இந்நிலையில் கிளாமர் உடையில் க்ரித்தி ஹாட் போஸ் கொடுத்திருக்கும் ஸ்டில்களை வெளியிட்டுள்ளார். இதோ பாருங்க.