

அய்யனார் துணை
சின்னத்திரை TRP-யில் டாப் 5ல் உள்ள சீரியல் அய்யனார் துணை. இந்த சீரியலில் தற்போது போலீசில் கைதாகி இருந்த பல்லவனை மீட்டு வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டனர்.

ஆனால், பல்லவன் தனது காதலியுடன் லாட்ஜுக்கு சென்றதை யாராலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. 'பல்லவனா இப்படி?' என சேரன் கதறி அழுதார். 'இனி இப்படி நடந்துகொள்ளமாட்டேன்' என பல்லவன் கூற, அதை நம்ப யாருமே தயாராக இல்லை.
அடுத்ததாக, நிலா தொழில் தொடங்க ரூ. 5 லட்சம் வேண்டும் என சோழன் கூற, 'இந்த வீட்டின் பத்திரத்தை வைத்து அந்த பணத்தை ஏற்பாடு செய்யலாம்' என பாண்டியன் கூறுகிறார். சேரன் மற்றும் நடேசனும் இதில் சம்மதம் தெரிவித்துவிட்டனர். ஆனால், வானதி 'இந்த வீட்டை என்ன செய்யப்போகிறார்கள்' என கேட்கிறார். இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
முட்ட கலக்கி
அவ்வப்போது இணையத்தில் ட்ரெண்டிங் பாடலுக்கு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் நடனமாடி வீடியோ வெளியிடுவது வழக்கம்தான். அந்த வகையில் தற்போது யூத் படத்தில் இருந்து வெளிவந்த 'முட்ட கலக்கி' பாடல் படுவைரலாகி வரும் நிலையில், அந்த பாடலுக்கு அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள் நடனமாடியுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதோ பாருங்க..
View this post on InstagramA post shared by Madhumitha H (@madhumitha.h_official)
View this post on InstagramA post shared by Madhumitha H (@madhumitha.h_official)
View this post on Instagram
View this post on Instagram
A post shared by Madhumitha H (@madhumitha.h_official)
Source: Entertainment News