தொகுப்பாளினி ஏஞ்சலின்

விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழக மக்களிடம் பெரிய அளவில் பிரபலமானவர்கள் பலர் உள்ளனர். அந்த தொலைக்காட்சியில் என்ட்ரி கொடுத்தாலே அவர்களுக்கு நல்ல எதிர்காலம் அமைந்துவிடுகிறது.



புடவையின் அழகில் மயக்கும் தொகுப்பாளினி ஏஞ்சலின் அழகிய புகைப்படங்கள் - Related Image

அப்படி டிடி, ரம்யா, பாவனா, திவ்யா, பிரியங்கா தேஷ்பாண்டே என தொகுப்பாளினிகளை தாண்டி இப்போது விஜய் டிவி இளம் தொகுப்பாளினியாக கலக்கி வருபவர் தான் ஏஞ்சலின்.

இவர் ஜோடி ஆர் யூ ரெடி என்ற நடன நிகழ்ச்சியை தற்போது தொகுத்து வழங்கி வருகிறார். இவர் புடவையில் வெளியிட்ட சில அழகிய புகைப்படங்களை காண்போம்.



புடவையின் அழகில் மயக்கும் தொகுப்பாளினி ஏஞ்சலின் அழகிய புகைப்படங்கள் - Related Image