சீரியல்கள்

சினிமா ரசிகர்களுக்கு இப்போது மிகவும் பிடிப்பது படங்கள் இல்லை, சின்னத்திரை தான்.

புதிய படங்களை காண ஆர்வம் காட்டும் ரசிகர்களை தாண்டி சின்னத்திரையில் என்ன ஷோ, புதிய சீரியல் என்ன வருகிறது என்பதை காண தான் ரசிகர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

இதனால் சன், விஜய், ஜீ தமிழ் என முன்னணி தொலைக்காட்சிகள் தொடர்ந்து புத்தம் புதிய சீரியல்களை களமிறக்குவது, ரியாலிட்டி ஷோக்களை இறக்குவது என மக்களை தொலைக்காட்சி பக்கம் வர வைக்க நிறைய விஷயங்கள் செய்கிறார்கள்.

டப்பிங் சீரியல்

தமிழிலேயே உருவாக்கப்பட்ட நிறைய சீரியல்கள் தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வருகிறது. அதேபோல் மற்ற மொழிகளில் ஹிட்டான சீரியல்கள் தமிழில் ரீமேக் ஆவதும் வழக்கம்.

அதையும் தாண்டி மற்ற மொழிகளில் ஹிட்டான சீரியல்கள் டப் செய்யப்பட்டும் வெளியாகின்றன.

அப்படி ஹிந்தியில் வெற்றிகரமாக ஒளிபரப்பான சீரியல்கள் பல தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது, தமிழக மக்களிடம் ஹிட்டாகியும் உள்ளது. அப்படி விரைவில் ஹிந்தி டப்பிங் சீரியல்கள் Sony Vizha என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாம்.

அப்படி என்னென்ன தொடர்கள் ஒளிபரப்பாக உள்ளது என்ற விவரம் இதோ,

View this post on InstagramA post shared by Telly Cafe (@telly_cafe)

View this post on InstagramA post shared by Telly Cafe (@telly_cafe)

View this post on Instagram

View this post on Instagram

A post shared by Telly Cafe (@telly_cafe)