

மகளே என் மருமகளே
விஜய் டிவி ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்திற்குமே ரசிகர்கள் பேராதரவு கொடுத்து வருகிறார்கள்.

அப்படி இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தொடர் என்றால் அது மகளே என் மருமகளே சீரியல் தான். இந்த தொடர் தெலுங்கில் ஒளிபரப்பாகி ஹிட்டடித்த Maguva O Maguva என்ற சீரியலின் ரீமேக்காக சீரியல் ஒளிபரப்பாகி வந்தது.
அபினாஷ் அசோக், வர்ஷினி மற்றும் ரேஷ்மா பசுபுலேட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவந்த இந்த சீரியல் இப்போது முடிவுக்கு வந்துவிட்டது.
முடிவு
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியல் 162 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வந்தது. ரசிகர்கள் கொண்டாடிய இந்த சீரியல் இன்று மார்ச் 13 முடிவுக்கு வந்துவிட்டது.
சின்ன தம்பிக்கு அம்மு யார் என்ற உண்மை தெரிய வந்து தனது அம்முவை எல்லோரின் அனுமதியுடன் திருமணம் செய்து கொள்கிறார். திருமண காட்சியோடு மகளே என் மருமகளே சீரியல் முடிவுக்கு வந்துவிட்டது.
View this post on InstagramA post shared by StarTellyதமிழ் 🌟 (@startellytamil_____)
View this post on InstagramA post shared by StarTellyதமிழ் 🌟 (@startellytamil_____)
View this post on Instagram
View this post on Instagram
A post shared by StarTellyதமிழ் 🌟 (@startellytamil_____)
Source: Entertainment News