நடிகை ராஷ்மிகா கடந்த பல வருடங்களாக தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து வந்தார். அப்போதே அவர்கள் ஜோடியாக வெளிநாடு ட்ரிப் செல்வது வழக்கம். இருப்பினும் அவர்கள் தங்களது போட்டோக்கள் எதுவும் கசியாமல் பார்த்துக்கொள்வார்கள்.

கடைசி வரை காதலை ரகசியமாகவே வைத்து இருந்து, கடந்த மாதம் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.



ராஷ்மிகா ஹனிமூனுக்கு எங்கே சென்றுள்ளார் பாருங்க.. வைரலாகும் புகைப்படம் - Related Image

உதய்பூர் அரண்மனையில் அவர்கள் திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது.

ஹனிமூன்

திருமணத்திற்கு பிறகு ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் ஹனிமூனுக்கு சென்ற புகைப்படங்கள் எதையும் வெளியிடவில்லை.

இந்நிலையில் அவர்கள் ஜோடியாக தாய்லாந்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி உள்ளது.

இருப்பினும் அந்த போட்டோவை அவர்கள் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.