மூன்று முடிச்சு

சன் தொலைக்காட்சியில் படு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் மூன்று முடிச்சு.



மூன்று முடிச்சு சீரியல் நடிகை ஸ்ருதி ஷண்முக ப்ரியா கலக்கல் போட்டோஸ் - Related Image

சூர்யா-நந்தினி என்ற ஜோடியின் வாழ்க்கையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் அனைவருக்குமே ரசிகர்களிடம் நல்ல ரீச் உள்ளது.

இந்த மூன்று முடிச்சு சீரியலில் விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஸ்ருதி ஷண்முக ப்ரியா. இவர் இதற்கு முன் சன் டிவி சீரியலில் நடித்துள்ளார்.



மூன்று முடிச்சு சீரியல் நடிகை ஸ்ருதி ஷண்முக ப்ரியா கலக்கல் போட்டோஸ் - Related Image

தற்போது இவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில அழகிய புகைப்படங்களை காண்போம்.