









சூர்யா, மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்'. இயக்குநர் வெங்கி அட்லூரி காதல் கதைக்களத்தில் இப்படத்தை எடுத்துள்ளார்.
இந்த நிலையில், அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த ’விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது, இதோ பாருங்க:

Source: Entertainment News