









சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல சீரியல்களில் ஹீரோயினாக நடித்து இருப்பவர் ரச்சிதா மஹாலக்ஷ்மி. அவருக்கு சின்னத்திரையில் அதிக ரசிகர்களும் இருக்கிறார்கள்.
ரச்சிதா பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளராகி கலந்துகொண்ட நிலையில், அதற்கு பிறகு புது சீரியல்கள் எதிலும் நடிக்காமல் இருந்தார். மேலும் அவர் fire என்ற படத்தில் நடித்திருந்ததும் சர்ச்சை ஆனது.

இந்நிலையில் தற்போது ரச்சிதா மீண்டும் சீரியல் நடிக்க வந்திருக்கிறார். அவர் உடன் Exclusive பேட்டி இதோ.
Source: Entertainment News