







விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்து இருந்தவர் தர்ஷனா ஸ்ரீபால். சித்தி 2 உள்ளிட்ட சீரியல்களிலும் அவர் நடித்துள்ளார்.
சமீபத்தில் ஹாட்ஸ்டாரில் ரிலீஸ் ஆன Resort என்ற வெப் சீரிஸிலும் அவர் நடித்திருக்கிறார்.

கவர்ச்சி
சீரியலில் அவர் எப்போதும் ஹோம்லியாக தான் நடித்து வருகிறார். ஆனால் நிஜத்தில் அவர் அப்படியே opposite.

அவர் நீச்சல் உடையில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.
Source: Entertainment News