








காற்றுக்கென்ன வேலி
விஜய் தொலைக்காட்சியில் கல்லூரி கதைக்களத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பாகிய சீரியல் தான் காற்றுக்கென்ன வேலி.

குடும்பம், காதல், கல்லூரி, படிப்பு என பல விஷயங்களை மையமாக கொண்டு ஒளிபரப்பான இந்த சீரியலில் நாயகியாக நடித்தவர் தான் பிரியங்கா. கன்னட சினிமாவில் இருந்து வந்தவருக்கு காற்றுக்கென்ன வேலி தான் முதல் தமிழ் சீரியல்.
தனது முதல் தொடர் மூலமாகவே ரசிகர்களின் ஆதரவை பெற்றுவிட்டார்.

இவர் வெள்ளை நிற உடையில் வெளியிட்ட சில அழகிய புகைப்படங்களை காண்போம்.
Source: Entertainment News