










இலங்கையை சேர்ந்தவர் லாஸ்லியா. அவர் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு பெரிய அளவில் பிரபலம் ஆனார்.
லாஸ்லியா தற்போது தமிழ் படங்களில் நடித்து வருகிறார். சமீப காலமாக கிளாமர் காட்டவும் அவர் தொடங்கி இருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் அடிக்கடி கவர்ச்சியாகவும் ஸ்டில்களை வெளியிட்டு வருகிறார் லாஸ்லியா. தற்போது நீர்நிலைக்கு அருகில் அவர் கவர்ச்சி உடையில் எடுத்த ஹாட் போட்டோஷூட் இதோ.
Source: Entertainment News