நடிகை நிதி அகர்வால் தெலுங்கில் தற்போது முன்னணி ஹீரோயினாக இருக்கிறார். தமிழிலும் சில படங்கள் நடித்து இருந்தாலும் அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்புகள் அதிகம் தமிழில் வரவில்லை.

நிதி அகர்வால் எந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் அவர் தாராள கிளாமர் ஆன உடையில் வந்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.



இது உச்சகட்ட கவர்ச்சி.. நிதி அகர்வால் பேஷன் ஷோவுக்கு எப்படி வந்திருக்கிறார் பாருங்க - Related Image

தற்போது பேஷன் ஷோவில் கலந்துகொள்ள அவர் உச்சக்கட்ட கவர்ச்சி உடையில் வந்திருக்கும் புகைபடங்களை பாருங்க.