தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் திவ்யபாரதி. படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸிலும் அவர் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் மட்டும் அவருக்கு 3.7 மில்லியன் ரசிகர்கள் இருக்கின்றனர். திவ்யபாரதி வெளியிடும் கிளாமர் போட்டோக்களுக்கு லட்சக்கணக்கில் லைக்குகள் வந்து குவிகிறது.



நடிகை திவ்யபாரதி லேட்டஸ்ட் போட்டோஷூட் - Related Image

தற்போது அழகிய உடையில் திவ்யபாரதி போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க.