பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகையாகியுள்ளார் ஷாலினி. இவர் இந்த சீரியலில் ராஜி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நடிப்பை தாண்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிடும் நடன வீடியோக்களுக்கு ரசிகர்கள் பலர் உள்ளனர்.

மேலும், அவ்வப்போது தனது சமீபத்திய புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிடுவார். அந்த வகையில், தற்போது தனது கணவருடன் மும்பைக்கு சென்றுள்ள நடிகை ஷாலினி, அங்கிருந்து எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.



பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷாலினி கணவருடன் எங்கு சென்றுள்ளார் பாருங்க.. போட்டோஸ் இதோ - Related Image

இதோ அந்த புகைப்படங்கள்: