96 படத்தில் குட்டி ஜானுவாக நடித்து பிரபலம் ஆனவர் கௌரி கிஷன். அவருக்கு அந்த படத்திற்கு பிறகு அதிகம் பட வாய்ப்புகள் வந்தது. தற்போது அதன் மூலமாக தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார் அவர்.

இந்நிலையில் கௌரி கிஷன் ரெட் ஹாட் உடையில் மொட்டைமாடியில் போட்டோஷூட் நடத்தி இருக்கிறார். அதன் புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி இருக்கிறது.



நடிகை கௌரி கிஷன் ரெட் ஹாட் போட்டோஷூட் - Related Image

ஹோம்லியாக இருந்த அவரா இப்படி என ரசிகர்களும் ஆச்சர்யம் அடைந்திருக்கின்றனர்.