சினிமா அல்லது சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் நடிகர்களின் சின்ன வயது போட்டோக்களை பார்த்தால், 'அவரா இது?' என கேட்கும் அளவுக்கு தான் இருக்கும்.

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் ஒரு பிரபல நடிகரின் இளம் வயது போட்டோ தான் இது. யார் என தெரிகிறதா?

இந்த போட்டோவில் இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் யார் தெரிகிறதா? - Related Image

இவர்தான்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் வில்லன் ஆக நடித்து வரும் பாண்டி ரவி தான் இது.

இந்த போட்டோவில் இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் யார் தெரிகிறதா? - Related Image

மேலும் புகைப்படங்களை பாருங்க.