நடிகை பூனம் பஜ்வா ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் ஜோடியாக நடித்தவர். சமீபகாலமாக குணச்சித்திர ரோல்களில் நடித்து வந்த அவரை கடந்த சில வருடங்களாக படங்களில் பார்க்க முடியவில்லை.

இருப்பினும் அவர் இன்ஸ்டாக்ராமில் அதிகம் கவர்ச்சியாக வெளியிடும் ஸ்டில்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.



ஷார்ட் உடையில் யோகா செய்யும் நடிகை பூனம் பஜ்வா.. லேட்டஸ்ட் ஸ்டில்கள் - Related Image

தற்போது ஷார்ட் உடையில் யோகா செய்யும் ஸ்டில்களை அவர் வெளியிட்டு இருக்கிறார். புகைப்படங்களை பாருங்க.