விஜய் டிவி

தமிழ் சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன தொலைக்காட்சியாக உள்ளது விஜய் டிவி.



விஜய் டிவியில் விரைவில் முடிவுக்கு வரப்போகும் சூப்பர் ஹிட் சீரியல்... எந்த தொடர் தெரியுமா, ரசிகர்கள் ஷாக் - Related Image

பாடல், ஆடம், விளையாட்டு என இவர்களது தொலைக்காட்சியில் முதலில் வித்திசாயமாக வர ரசிகர்கள் அதிகம் ஆதரவு தெரிவித்து வந்தார்கள்.

இப்போது இவர்கள் ரியாலிட்டி ஷோக்களை தாண்டி சீரியல்களிலும் கெத்து காட்டி வருகிறார்கள்.

கிளைமேக்ஸ்

சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை, பாண்டியன் ஸ்டோர்ஸ், சின்ன மருமகள், அழகே அழகு என விதவிதமான கதைக்களம் கொண்ட தொடர்கள் இப்போது ஒளிபரப்பாகி வருகிறது.

வாரா வாரம் வரும் டிஆர்பி விவரத்திலும் விஜய் டிவி சீரியல்கள் இடம்பெறுகின்றன.

ரசிகர்கள் சீரியல்களை கொண்டாடி வரும் நிலையில் ரசிகர்களுக்காக ஒரு ஷாக்கிங் தகவல் வந்துள்ளது. அதாவது விஜய் டிவியில் முதல் சீசன் முடிவடைந்து 2வது சீசனாக ஒளிபரப்பாகி வரும் சக்திவேல் சீரியல் விரைவில் கிளைமேக்ஸ் எட்ட உள்ளதாம்.

இது சக்திவேல் சீரியல் ரசிகர்களுக்கு ஷாக்கிங்காகவும், வருத்தமான செய்தியாக அமைந்துள்ளது.

View this post on InstagramA post shared by Hemalatha V (@tamilserialexpress)

View this post on InstagramA post shared by Hemalatha V (@tamilserialexpress)

View this post on Instagram

View this post on Instagram

A post shared by Hemalatha V (@tamilserialexpress)