






தொகுப்பாளினி ரம்யா
தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடம் உங்களுக்கு மிகவும் பிடித்த தொகுப்பாளினி யார் என்று கேட்டால் உடனே சில லிஸ்ட் எடுத்து விடுவார்கள். அப்படி ரசிகர்கள் சொல்லும் லிஸ்டில் டாப்பில் இடம் பிடிப்பவர் தான் தொகுப்பாளினி ரம்யா.

விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார், நடனம், பாடல் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் இப்போது தனியார் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
தொகுப்பாளினி என்பதை தாண்டி உடலை பிட்டாக வைக்கும் விஷயங்களையும் அதிகம் பகிர்ந்து வருகிறார். சரி தொகுப்பாளினி ரம்யா தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில லேட்டஸ்ட் புகைப்படங்களை காண்போம்.

Source: Entertainment News