தியாகராஜன் குமாரராஜாவின் முதல் படம் ஆரண்ய காண்டம். அவரது ரசிகர்கள் தற்போதும் கொண்டாடும் படமாக அது இருந்து வருகிறது.

அந்த படத்தை ரீரிலீஸ் செய்ய வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வந்த நிலையில், அதற்க்கான தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

ரீரிலீஸ்

மார்ச் 13ம் தேதி ஆரண்ய காண்டம் ரீரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் தான் வெளியிடுகிறது.

"For everyone who kept asking. Some films don’t age, they become cult classic 🔥 The critically acclaimed, National Award-winning #AaranyaKaandam returns to big screen March 13" என பாடகர் எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.

For everyone who kept asking.Some films don’t age, they become cult classic 🔥 The critically acclaimed, National Award-winning#AaranyaKaandamreturns to big screen March 13Tamil Nadu theatrical release by@ThinkStudiosIndpic.twitter.com/FaDvTOegRp— S. P. Charan (@charanproducer)March 7, 2026

For everyone who kept asking.Some films don’t age, they become cult classic 🔥 The critically acclaimed, National Award-winning#AaranyaKaandamreturns to big screen March 13Tamil Nadu theatrical release by@ThinkStudiosIndpic.twitter.com/FaDvTOegRp