










நடிகை ஈஷா ரெப்பா தெலுங்கில் பிரபல நடிகையாக இருப்பவர். தமிழிலும் சில படங்கள் நடித்துள்ளார் அவர்.
ஈஷா ரெப்பாவுக்கு இன்ஸ்டாக்ராமில் மட்டும் 2.5 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காக நடிகை வெளியிடும் போட்டோக்களும் வைரல் ஆகின்றன.

தற்போது ஈஷா ரெப்பா ஹாட் உடையில் கிளாமர் ஆக போஸ் கொடுத்திருக்கும் புது ஸ்டில்களை பாருங்க.
Source: Entertainment News