சூப்பர் நிகழ்ச்சி

திரைத்துரையில் தங்களது திறமைகளை காட்ட படங்கள் மட்டும் தான் உதவும் என்பது எல்லாம் அந்த காலம்.



எல்லா Boys என்னையே பாக்குறானுங்கடி 🤣 Miss Miracle Charumathi Atrocities - Related Image

ஒரு கேமரா மொபைல் போதும், ஒரு கலைஞனுக்கு திறமைகளை வெளிக்காட்ட, அப்படி பலருக்கும் உதவியாக இருப்பது யூடியூப் தான். அதன் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலமானவர்கள் பலர்.

அப்படி சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமான ஒரு பிரபலம் கலந்துகொண்ட நிகழ்ச்சியின் வீடியோ இதோ, அவர் யார் என்றால் Miss Miracle Charumathi தான்.  இதோ அவர் பங்குபெற்ற ஒரு நிகழ்ச்சியின் வீடியோ,



எல்லா Boys என்னையே பாக்குறானுங்கடி 🤣 Miss Miracle Charumathi Atrocities - Related Image