









ஐஸ்வர்யா லட்சுமி
சினிமா நாயகி என்றாலே ஒரு கட்டத்தில் ரசிகர்கள் எப்போதும் திருமணம் என்று தான் முதலில் கேட்பார்கள்.

அல்லது காதலர் உள்ளாரா, கணவர் குறித்த எதிர்ப்பார்ப்பு உள்ளதா என இப்படி தான் அதிகம் கேட்பார்கள்.
அப்படி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் இளம் நாயகியாக மக்கள் மனதை கவர்ந்து வரும் ஐஸ்வர்யா லட்சுமியிடம் திருமணம், காதலர், எதிர்ப்பார்ப்பு போன்ற விஷயங்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவரும் எல்லா கேள்விகளுக்கும் கியூட்டாக பதில் அளித்துள்ளார். அதனை கேட்போம்,
Source: Entertainment News