தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகையாக, ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட நாயகியாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் நடிப்பில் தமிழில் வெளிவந்த கட்டா குஸ்தி, பொன்னியின் செல்வன், மாமன் ஆகிய படங்கள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளன. இதை தொடர்ந்து தற்போது கட்டா குஸ்தி 2 படத்தில் நடித்து வருகிறார்.

அண்மையில் காங்கேயம் இன்ஸ்டியூஷன்ஸ் வழங்கும் எலன்ட்ரா 26 நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா லட்சுமி பங்கேற்றார். அப்போது பல சுவாரஸ்யமான விஷயங்களை அவர் மேடையில் பேசினார். இதோ அந்த வீடியோ:



எனக்கு வரப்போகிற Husband-அ பொறுத்து... நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஓபன் டாக் - Related Image