தாய்கிழவி

ராதிகா, அருள்தாஸ், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், ரேச்சல் என பலர் நடிக்க சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் தயாராகி வெளியான படம் தாய் கிழவி. சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இப்படம் இந்த வருடம் வெற்றிப் படங்களின் லிஸ்டில் இணைந்துள்ளது.

என் கல்யாணத்துல எல்லாமே Kamal பாட்டு, ஊரே சண்டைக்கு வந்து...😂 OG Thaai Kizhavi குடும்பம் - Related Image

அண்மையில் படக்குழுவினர் படத்தின் வெற்றியை கொண்டாடி இருந்தனர்.

படத்தை பார்த்த மக்கள் அனைவரும் கொண்டாடி வர தாய்கிழவி குடும்பத்தினர் நமது சினிஉலகம் யூடியூப் பக்கத்திற்கு பேட்டி கொடுத்துள்ளனர்.

என் கல்யாணத்துல எல்லாமே Kamal பாட்டு, ஊரே சண்டைக்கு வந்து...😂 OG Thaai Kizhavi குடும்பம் - Related Image

அதை கேட்போம்,