தாய்கிழவி

தமிழ் சினிமா இன்று ஒரே ஒரு படம் பற்றி தான் அதிகம் பேசி வருகிறது, வேறென்ன படம் தாய்கிழவி தான்.

சொந்தக்காரங்களே என்ன கேவலமா பேசிட்டாங்க...- Thaai Kizhavi Chinese Actor - Related Image

சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிப்பு அரக்கி என கொண்டாடப்படும் ராதிகா நடிப்பில் வெளியான இப்படத்திற்கு மக்கள் அமோக வரவேற்பு கொடுத்துள்ளனர்.

படத்தின் விமர்சனம் எல்லாமே பாசிட்டீவாக தான் வந்தது, எனவே வசூலும் எந்த குறையும் இல்லாமல் நடக்கிறது.

சொந்தக்காரங்களே என்ன கேவலமா பேசிட்டாங்க...- Thaai Kizhavi Chinese Actor - Related Image

இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் Chinese நடிகர் ஒருவர் நடித்துள்ளார். அவர் தனது வாழ்க்கை பயணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

இதோ அவரது பேட்டி,

சொந்தக்காரங்களே என்ன கேவலமா பேசிட்டாங்க...- Thaai Kizhavi Chinese Actor - Related Image