தொலைக்காட்சி

என்னதான் திரையரங்கம், ஓடிடி போன்றவற்றில் படங்களை பார்த்து கொண்டாடினாலும், தொலைக்காட்சியில் படம் பார்ப்பது என்பது தனி மகிழ்ச்சிதான்.



சன் டிவியில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. TRP பிச்சுக்கப்போகுது - Related Image

அதுவும் ஞாயிற்றுக்கிழமை அன்று குடும்பத்துடன் இணைந்து படம் பார்ப்பது என்பது வேற லெவல். இந்த நிலையில், நாளை ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகப்போகும் மூன்று திரைப்படங்கள் குறித்துதான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.

ஞாயிற்றுக்கிழமை படங்கள்



சன் டிவியில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. TRP பிச்சுக்கப்போகுது - Related Image

காலை 9.30 மணிக்கு சன் டிவியில் சூர்யா, திரிஷா இணைந்து நடித்த ஆறு திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

பிற்பகல் 3.00 மணிக்கு தனுஷ், அமலா பால், விவேக் இணைந்து நடித்த வேலையில்லா பட்டதாரி படம்.

மாலை 6.30 மணிக்கு பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்த சந்திரமுகி 2 படம் ஒளிபரப்பாகிறது.