






சில்லுனு ஒரு காதல் பட நடிகை பூமிகாவை நினைவிருக்கா? தற்போது 47 வயதாகும் அவர் படங்களில் குணச்சித்திர ரோல்களில் நடித்து வருகிறார்.
பூமிகா உச்சத்தில் இருந்த காலத்தில் அவருக்கு பெரிய ரசிகர் கூட்டமே இருந்தது.

28 வருடங்களுக்கு முன் பட வாய்ப்பு தேடியபோது எடுத்த போட்டோக்களை தற்போது பூமிகா வெளியிட்டுள்ளார்.
Dabboo Ratnani எடுத்த அந்த போட்டோக்களை நெகிழ்ச்சியாக பூமிகா வெளியிட்டு எமொஷ்னலாக பேசியுள்ளார்.

Source: Entertainment News