

விஜய் டிவி சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு பல லட்சம் ரசிகர்கள் தமிழகத்தில் உள்ளனர். சிறகடிக்க ஆசை, சின்ன மருமகள், பாண்டியன் ஸ்டோர்ஸ், அய்யனார் துணை என பல சீரியல்கள் விஜய் டிவியில் சூப்பர்ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகின்றன.

இந்த வரிசையில் சமீபத்தில் தொடங்கிய அழகே அழகு சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
TRP
ஒவ்வொரு வாரமும் சீரியல்களின் TRP ரேட்டிங் வெளியாகும். இதில் எந்த சீரியல் முதலிடத்தில் உள்ளது என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்களும் ஆவலுடன் காத்திருப்பார்கள்.
இந்த நிலையில், விஜய் டிவியின் கடந்த வார TRP ரேட்டிங் வெளியாகியுள்ளது. இதில் எந்தெந்த சீரியல் என்னென்ன இடத்தை பிடித்துள்ளது என்று பார்க்கலாம் வாங்க.
Source: Entertainment News