விஜய்யின் ஜனநாயகன் படம் சட்டவிரோதமாக லீக் ஆன விவகாரம் பற்றி வழக்கு பதிவு செய்து சைபர் க்ரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

படத்தின் ரிலீசுக்கு முன்பே முழு படமும் இணையத்தில் கசிந்த நிலையில் அதற்கு ஒட்டுமொத்த சினிமா துறையினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.



ஜனநாயகன் லீக் விவகாரத்தில் போலீஸ் நடவடிக்கை.. 6 பேர் கைது - Related Image

கைது

போலீஸ் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது 6 பேரை கைது செய்து இருக்கின்றனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறதாம்.

இது பற்றிய மேலும் விவரங்கள் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.