
மலையாளம் மட்டுமின்றி தமிழிலிலும் ஏராளமான படங்கள் நடித்து இருப்பவர் அஞ்சு குரியன். அவர் தமிழில் நேரம், சில நேரங்களில் சில மனிதர்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.
நடிகை அஞ்சு குரியன் இன்ஸ்டாக்ராமில் எப்போதும் கிளாமர் ஆக வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின்றன.
7.25 லட்சத்திற்கு மசாஜ்
அஞ்சு குரியன் சமீபத்தில் இந்தோனேசியாவின் பாலிக்கு ட்ரிப் சென்று இருக்கிறார். அங்கு அவர் 7.25 லட்சம் கொடுத்து ஜப்பானிய மசாஜ் செய்து கொன்றாராம்.
அந்த பில் பார்த்து எல்லோரும் அதிர்ச்சி ஆன நிலையில் அது அந்த ஊர் கரன்சியில் 7.25 லட்சம் என்றும், இந்திய ரூபாயில் 4000 மட்டுமே என நடிகை விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
View this post on InstagramA post shared by Anju Kurian (Ju) (@anjutk10)
View this post on InstagramA post shared by Anju Kurian (Ju) (@anjutk10)
View this post on Instagram
View this post on Instagram
A post shared by Anju Kurian (Ju) (@anjutk10)
Source: Entertainment News