









அய்யனார் துணை
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் மக்கள் அதிகம் விரும்பி பார்க்கும் தொடராக உள்ளது அய்யனார் துணை.

4 அண்ணன் தம்பிகளின் கதையாக ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் இப்போது சேரன் திருமண கதைக்களம் செல்கிறது. சந்தா-சேரன் திருமணம் நடக்கும் என்று பார்த்தால் நின்றுவிட்டது, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தம்பிகள் குழம்பி போய்யுள்ளனர்.
பரபரப்பான கதைக்களம் செல்ல சீரியலில் சேரனாக நடிக்கும் முன்னா அவரது சினிமா பயணம், மிஸ் செய்த சீரியல்கள், அடுத்து அய்யனார் துணை சீரியலில் நடிக்கப்போவது என பல விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.

இதோ அவரது பேட்டியை காண்போம்,
Source: Entertainment News