எதிர்நீச்சல் தொடர்கிறது

தமிழ் சின்னத்திரையில் பரபரப்பாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று தான் எதிர்நீச்சல் தொடர்கிறது.



எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஞானமாக நடிக்கும் கமலேஷ் குடும்ப போட்டோஸ் - Related Image

ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி மற்றும் ஜனனி என்ற 4 பெண்களின் வாழ்க்கை போராட்டத்தை பற்றிய கதையாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

தொடரில் இப்போது குணசேகரன் தன் மீது போடப்பட்டுள்ள வழக்கில் இருந்து தப்பிப்பாரா என்ற கேள்வியுடன் சீரியல் ஒளிபரப்பாகிறது. சரி இப்போது நாம் தொடரில் ஞானம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் கமலேஷின் குடும்ப புகைப்படங்களை காண்போம்.



எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஞானமாக நடிக்கும் கமலேஷ் குடும்ப போட்டோஸ் - Related Image