




ஷ்ரத்தா கபூர்
பாலிவுட் சினிமாவில் வலம் வரும் இளம் நாயகிகளில் ஒருவர் தான் நடிகை ஷ்ரத்தா கபூர். ஒரு திரைப்படத்தில் நடிக்க பல கோடி சம்பளம் வாங்கி வருகிறார்.

Aashiqui 2 என்ற ஒரு படம் மூலம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் மனதை வென்றுவிட்டார் என்று தான் கூற வேண்டும்.
சொந்தமாக ஒரு நகை தொழிலையும் செய்துவரும் ஷ்ரத்தா கபூர் எப்போதும் ரசிகர்களின் பேவரெட் நாயகியாக இருக்கிறார். சமீபத்தில் இவர் தனது நாய்க்குட்டியின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

அந்த புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.
Source: Entertainment News