நடிகை யாஷிகா ஆனந்த் தாராள கவர்ச்சியாக புகைப்படங்கள் வெளியிட்டு தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் இதற்காகவே அவருக்கு 4.2 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள்.



ரெட் ஹாட் சேலையில் யாஷிகா ஆனந்த்.. லேட்டஸ்ட் போட்டோஷூட் - Related Image

மேலும் படங்களிலும் அவர் தாராள கவர்ச்சியாக நடித்து வருகிறார்.

தற்போது ரெட் ஹாட் சேலையில் அவர் கவர்ச்சியாக அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது வைரல் ஆகி இருக்கிறது.



ரெட் ஹாட் சேலையில் யாஷிகா ஆனந்த்.. லேட்டஸ்ட் போட்டோஷூட் - Related Image