சன் டிவி

எனக்கு ராஜாவா நான் வாழுறேன் என சீரியல் களத்தில் கிங்காக இருக்கிறது சன் டிவி. தொலைக்காட்சி ஆரம்பித்த நாள் முதல் நிறைய வெற்றிகரமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

இதற்கு முன் சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல்கள் நிறைய சாதனைகளையும் செய்துள்ளது, இப்போதும் மக்கள் விரும்பும் கதைக்களத்துடன் தொடர்கள் பல ஓடிக் கொண்டிருக்கிறது.

கிளைமேக்ஸ்

மூன்று முடிச்சு, சிங்கப்பெண்ணே, கயல், மருமகள், அன்னம், எதிர்நீச்சல் தொடர்கிறது என பல தொடர்கள் வெற்றிகரமாக நாளுக்கு நாள் அதிக டிஆர்பியை பெற்ற வண்ணம் உள்ளது.

காலை எழுந்தவுடனே சீரியல்களை பார்க்க விரும்பும் மக்களுக்கு இப்போது சன் டிவி ஒரு வருத்தமான விஷயத்தை செய்கிறது.

அதாவது விரைவில் Non Prime Timeல் ஒளிபரப்பாகி வந்த புனிதா சீரியல் முடிவுக்கு வரப்போகிறதாம். அந்த தொடரை தொடர்ந்து மணமகளே வா என்ற சீரியலும் முடிய இருக்கிறதாம்.

View this post on InstagramA post shared by SE (@sun_express___)

View this post on InstagramA post shared by SE (@sun_express___)

View this post on Instagram

View this post on Instagram

A post shared by SE (@sun_express___)