







நடிகை சினேகா
தமிழ் சினிமா ரசிகர்கள் புன்னகை அரசியாக கொண்டாடும் நடிகை தான் சினேகா.

தமிழை தாண்டி தெலுங்கிலும் நிறைய ஹிட் படங்கள் கொடுத்துள்ள சினேகா பீக்கில் இருந்த போதே நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இந்த நிலையில் அடிக்கும் வெயிலுக்கு நீச்சல் குளத்தில் தனது மகன் மற்றும் மகளுடன் ஜாலியாக நேரம் செலவழித்துள்ளார் நடிகை சினேகா.

இதோ அந்த போட்டோஸ்,
Source: Entertainment News