சினிமா

ஒரு தொழில் செய்பவர்கள் அந்த துறையில் சிறந்து விளங்க என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.



சினிமாவிற்காக தங்களது நிஜப் பெயரை மாற்றிய நடிகைகள்... குட்டி லிஸ்ட் இதோ - Related Image

அப்படி சினிமா எடுத்துக்கொண்டால் ஒரு படத்தின் கதைக்காக தன்னை வருத்திக்கொண்டு நடிக்கும் நடிகர்கள் பலர் உள்ளார்கள்.

அப்படி ஒரு கதைக்காக உடல் எடை ஏற்றுவது, இறக்குவது, தோற்றத்தை மாற்றவது என நிறைய விஷயங்கள் பலர் நடித்துள்ளனர். நடிகர்களை தாண்டி நாயகிகள் பலர் சினிமாவிற்காக ஒரு விஷயத்தை மாற்றியுள்ளனர்.

அது வேறு ஒன்றும் அவர்களின் பெயரை தான், அப்படி சினிமாவில் என்ட்ரி கொடுத்ததும் தங்களது நிஜ பெயர்களை மாற்றிய நடிகைகள் குறித்து ஒரு குட்டி லிஸ்ட் பார்ப்போம்.