விஜய் டிவி

தமிழ் சினிமாவில் படங்களின் விவரத்தை தாண்டி சின்னத்திரையில் நடக்கும் விஷயங்கள் குறித்த செய்திகள் தான் இப்போதெல்லாம் அதிகம் வருகிறது.



வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? - Related Image

ஒரு நடிகர் மாற்றமோ, புதிய சீரியலோ, முடிவடையும் சீரியலோ எதுவாக இருந்தாலும் உடனே சமூக வலைதளங்களில் பரவி விடுகிறது.

ரசிகர்களும் சீரியல்கள் விவரம் என்றால் உடனே கவனித்து பார்க்கிறார்கள், அப்படி இப்போது ஒரு விஷயம் நடந்துள்ளது.

நேரம் மாற்றம்

விஜய் தொலைக்காட்சியில் அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, மகாநதி, சின்ன மருமகள் போன்ற சீரியல்கள் மிகவும் வெற்றிகரமாக டிஆர்பியில் டாப்பில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் 2 சீரியல்களின் நேரம் மாற்றம் குறித்து தற்போது தகவல் வந்துள்ளது.

இனி மகாநதி சீரியல் வரும் திங்கள் முதல் மாலை 6 மணிக்கும், சிந்து பைரவி மாலை 6.30 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளதாம்.

View this post on InstagramA post shared by StarTellyதமிழ் 🌟 (@startellytamil____)

View this post on InstagramA post shared by StarTellyதமிழ் 🌟 (@startellytamil____)

View this post on Instagram

View this post on Instagram

A post shared by StarTellyதமிழ் 🌟 (@startellytamil____)