சன் டிவி

சீரியல்களின் ராஜாவாக இருக்கும் சன் தொலைக்காட்சியில் நிறைய வெற்றிகரமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, கயல், அன்னம், மருமகள், எதிர்நீச்சல் தொடர்கிறது என அடுத்தடுத்து வெற்றிகரமான சீரியல்கள் ஒளிபரப்பாகிறது. அதேபோல் டிஆர்பி என்று எடுத்தால் சன் டிவி சீரியல்கள் தான் டாப்பில் வரும்.

விஜய் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் சீரியல்கள் ஒளிபரப்பி வந்தாலும் சன் டிவி தான் கெத்து காட்டி வருகிறது.

புதிய சீரியல்

சன் டிவியில் புனிதா, மணமகளே வா தொடர்கள் முடிவுக்கு வருவதாக தகவல் வந்துவிட்டது. இந்த நிலையில் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஆடுகளம் சீரியலும் முடிவுக்கு வருகிறதாம்.

இப்படி 3 சீரியல்கள் முடிவுக்கு வரும் நிலையில் புதிய துளசி சீரியல் என்ட்ரி ஆகிறது. அந்த சீரியலில் யார் யார் நடிக்கிறார்கள் என்பதை புரொமோவுடன் காணுங்கள்,

View this post on InstagramA post shared by SunTV (@suntv)

View this post on InstagramA post shared by SunTV (@suntv)

View this post on Instagram

View this post on Instagram

A post shared by SunTV (@suntv)