சுவாமிநாதன்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான காற்றுக்கென்ன வேலி என்ற சீரியல் மூலம் தமிழ் மக்களுக்கு பரீட்சயமானவர் தான் சுவாமிநாதன்.



மகாநதி சீரியல் நடிகர் சுவாமிநாதன் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் போட்டோஸ் - Related Image

அந்த தொடர் அவருக்கு நல்ல அறிமுகம் கொடுத்தாலும் விஜய்யிலேயே ஒளிபரப்பாகும் மகாநதி சீரியல் அவருக்கு பெரிய அளவில் ரீச் கொடுத்தது.

சுவாமிநாதன் தனது இன்ஸ்டாவை சில மாதங்கள் நீக்கியிருந்த நிலையில் மீண்டும் இப்போது ஆக்டிவேட் செய்துள்ளார். அவர் லேட்டஸ்ட்டாக வெளியிட்ட ஸ்டைலிஷ் போட்டோஸ் இதோ,



மகாநதி சீரியல் நடிகர் சுவாமிநாதன் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் போட்டோஸ் - Related Image