








சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல் 2. இந்த சீரியலில் ஈஸ்வரி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை கனிகா. ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன் இவர் திடீரென எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலகினார். இவருக்கு பதிலாக தற்போது ஸ்ரீஜா என்பவர் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், ரசிகர்களின் கவனத்தை பெற்று சின்னத்திரை நடிகையாக இருக்கும் கனிகாவின் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதோ அந்த புகைப்படங்கள்:

Source: Entertainment News