பிந்து மாதவி

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் படங்கள் நடித்த நடிகைகளில் ஒருவர் தான் பிந்து மாதவி.



நடிகை பிந்து மாதவியை நியாபகம் இருக்கா... அவரது லேட்டஸ்ட் போட்டோஸ் - Related Image

கழுகு திரைப்படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, பசங்க 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

படங்கள் வாய்ப்பு குறைய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு விளையாடினார்.



நடிகை பிந்து மாதவியை நியாபகம் இருக்கா... அவரது லேட்டஸ்ட் போட்டோஸ் - Related Image

அடுத்தடுத்த படங்கள் நடிக்கும் பிந்து மாதவி இன்ஸ்டாவிலும் மிகவும் ஆக்டீவாக இருப்பார். அவர் இதுவரை தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட அழகிய புகைப்படங்களை காண்போம்.