

வனிதா விஜயகுமார்
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தான் நடிகர் விஜயகுமார்.

மஞ்சுளா மற்றும் விஜயகுமார் தம்பதியின் மகள் என்ற அடையாளத்துடன் விஜய்யின் சந்திரலேகா படத்தில் நாயகியாக அறிமுகமானவர் தான் வனிதா விஜயகுமார். அப்படத்திற்கு பிறகு சில படங்களில் நாயகியாக நடித்தவர் அதன்பின் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.
பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மக்களிடம் அதிகம் பிரபலமானார்.
புதிய படம்
இப்போது வனிதா இல்லை, அவரது மகள் ஜோவிகா குறித்து ஒரு சூப்பரான தகவல் வந்துள்ளது. அதாவது ஜோவிகா நாயகியாக ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளாராம்.
அவரே அப்படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டு, எனது முதல் திரைப்படம், தெலுங்கில் MS Raju அவர்களுடன் நேரடியாகப் பணியாற்றுவது நான் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அனுபவமாகும்.
இதோ ஜோவிகா நடித்துள்ள முதல் படமான Agadha பட போஸ்டர்,
View this post on InstagramA post shared by Jovika Vijaykumar (@jovika_vijaykumar)
View this post on InstagramA post shared by Jovika Vijaykumar (@jovika_vijaykumar)
View this post on Instagram
View this post on Instagram
A post shared by Jovika Vijaykumar (@jovika_vijaykumar)
Source: Entertainment News