தமிழ் பேசும் நடிகைகளை தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு தராமல் புறக்கணிக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது. பல நடிகைகள் அதை பற்றி வெளிப்படையாகவும் பேசி இருக்கின்றனர்.

தற்போது ஜீ.வி.பிரகாஷின் தங்கை நடிகை பவானிஸ்ரீ இது பற்றி ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார்.

கோபமான பதிவு

தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் நடிகைகள் புறக்கணிக்கப்படுவது பற்றி பேசி இருக்கும் பவானி ஸ்ரீ "Our industry. Our stories. Our people? Inclusion shouldn’t mean exclusion.:)" என குறிப்பிட்டு இருக்கிறார்.

மற்ற நடிகைகள் மீது இருக்கும் பொறாமையில் நீங்கள் இப்படி பேசுவதாக சொல்வார்கள் என நெட்டிசன் ஒருவர் கமெண்ட் செய்ய, "நான் அந்த கோணத்தில் பேசவில்லை. தமிழ் பெண்களுக்கு பட வாய்ப்பு கிடைப்பதில் இருக்கும் பெரிய gap பற்றி தான் நான் பேசுகிறேன்" எனவும் அவர் கூறியுள்ளார்.

Our industry. Our stories. Our people?Inclusion shouldn’t mean exclusion.:)https://t.co/kAGclk9GOp— Bhavani sre (@BhavaniSre)April 15, 2026

Our industry. Our stories. Our people?Inclusion shouldn’t mean exclusion.:)https://t.co/kAGclk9GOp

That’s not the angle here at all . It’s simply about the visible gap in casting Tamil girls.— Bhavani sre (@BhavaniSre)April 15, 2026

That’s not the angle here at all . It’s simply about the visible gap in casting Tamil girls.