குக் வித் கோமாளி

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது. அதில் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படும் நிகழ்ச்சியாக உள்ளது குக் வித் கோமாளி.



குக் வித் கோமாளி நிகழ்ச்சி என் வாழ்க்கையை மாற்றியது... ஓபனாக பேசிய முத்துக்குமார் - Related Image

சமையல் மட்டும் இல்லாமல் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக அமைந்தது. இன்று முதல் குக் வித் கோமாளி 7வது சீசன் ஒளிபரப்பாக இருக்கிறது, புதிய கான்செப்ட், புதிய நடுவர் என பெரிய எதிர்ப்பார்ப்பின் உச்சத்தில் நிகழ்ச்சி உள்ளது.

இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தான் முத்துக்குமார். இந்த நிகழ்ச்சி தன் வாழ்க்கையை மாற்றியது குறித்தும், நடிக்க, நடிக்கும் படங்கள் குறித்தும் ஓபனாக பேசியுள்ளார் முத்துக்குமார்.



குக் வித் கோமாளி நிகழ்ச்சி என் வாழ்க்கையை மாற்றியது... ஓபனாக பேசிய முத்துக்குமார் - Related Image

இதோ அவரது பேட்டி,