
2026
புதிதாக வெளிவரும் திரைப்படங்களின் வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். இந்த ஆண்டு இதுவரை தமிழ் சினிமாவில் வெளிவந்த தாய் கிழவி, யூத், வித் லவ் ஆகிய திரைப்படங்கள் வசூலில் மிகப்பெரிய லாபத்தை தயாரிப்பு நிறுவனங்களுக்கு கொடுத்துள்ளன.
[D0QKXGB ]
இதில், கடந்த மாதம் கென் கருணாஸ் இயக்கி நடித்து வெளிவந்த யூத் திரைப்படம் முதல் நாளில் இருந்தே பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது.
யூத் வசூல்
இளைஞர்களை கவரும் வகையில் அமைந்திருந்த இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைக்க, விமர்சன ரீதியாகவும்வசூல்ரீதியாகவும் மாபெரும் வெற்றியை தன்வசப்படுத்தியது.இதன்மூலம், தனது முதல் படத்திலேயே ஹீரோவாகவும், இயக்குநராகவும் வெற்றி பெற்றுள்ளார் கென் கருணாஸ்.
இந்த நிலையில், யூத் திரைப்படத்தின் இதுவரையிலான வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதுவரை உலகளவில் யூத் திரைப்படம் ரூ. 74.5 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இந்த வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Entertainment News